திரையுலக வி.ஐ.பிகள் , மூத்த பத்திரிகையாளர்கள் புடை சூழ., தீபாவளி கொண்டாட்டமாக நடைபெற்ற
71 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன் இயங்கி வரும் 'சினிமா பத்திரிகையாளர் சங்கத்'தின் முப்பெரும் விழா கோலாகலமான தீபாவளி கொண்டாட்டமாக நடைபெற்றது.
சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், தீபாவளி பரிசுப்…
