“என் தம்பி ருத்ராவுக்கு முதல் படத்திலேயே நிறைய முத்த காட்சிகள் !”
நடிகர் விஷ்ணு விஷால் ., தனது தம்பி ருத்ராவை ‘ஓஹோ எந்தன் பேபி’ படம் மூலம் நாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.
சுமார் 400-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவரும், நடிகருமான ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணகுமார் ராம்குமார் ., இயக்குநராக…
