Take a fresh look at your lifestyle.

நடிகர் மன்சூர் அலிகானின் ‘அகம் பிரம்மாஸ்மி’ ஆல்பம் அதிரடியாக வெளியானது !

227

மன்சூர் அலிகான் எழுதி, இசையமைத்து, அவர் மகள் தில்ரூபா அலிகான் பாடிய ‘அகம் பிரம்மாஸ்மி’ ஆல்பம் வெளியானது!

பாடல் வரிகளில் மிகுந்த அரசியல் வீரியம் உள்ளதால், பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது சொந்த ஆடியோ நிறுவனத்தில் பாடலை இன்று வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்!

இதோ, மன்சூரின்
‘அகம் பிரம்மாஸ்மி’ பாடல் லிங் :👇🏻👍🏻

https://youtu.be/LOw-apXmXnk
காற்றிசை கலகக்காரன்
Tip Top தமிழா
மன்சூர் அலிகானின்
அகம் பிரம்மாஸ்மி!
Ruby Audio Tip ToP Tamizha
https://youtu.be/HmeyOBdeaPU