Take a fresh look at your lifestyle.
Browsing Category

செய்திகள்

“’யாமம்’ திரைப்பட படப்பிடிப்பில் நடிகர் K C பிரபாத்துக்கு மாரடைப்பு !”

தயாரிப்பாளர், நடிகர் K C பிரபாத், யாமம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது, மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். படக்குழு அவரை உடனடியாக மருத்துவமைனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவர் உடல்நலம் தேறி சிகிச்சை பெற்று வருகிறார். K C…

முதல் எபிஸோடிலேயே அதிரடி ! போட்டியாளர்களை பிரித்து, அதிரடி காட்டிய ‘ மக்கள் செல்வன்…

"ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு.." சொன்னதைச் செய்த பிக்பாஸ், ஆரம்பமானது பிக்பாஸ் சீசன் 8 !! தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இந்த முறை ஆரம்பமே…

கார்த்தி , அரவிந்தசாமி உள்ளிட்ட ‘மெய்யழகன்’ படக்குழுவினருக்கு 70-ஆண்டு…

2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது.. கதாநாயகனாக கார்த்தி, முக்கிய வேடத்தில் அர்விந்த் சாமி நடித்துள்ள இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார்,…

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் சகோதரி மகன் துருவா சர்ஜாவின் “மார்டின்” பான் இந்தியா…

Vasavi Enterprises சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் K மேத்தா, சுராஜ் உதய் மேத்தா தயாரிப்பில்,  ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜூன் இயக்கத்தில்,  ஆக்சன் மெகா ஸ்டார் துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக…

“ஹேமா கமிஷன் பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் .?!”

ஹேமா கமிஷன் பற்றி நோ கமெண்ட்ஸ் ஆண்ட்ரியா ! நேற்று சென்னை திருவான்மியூர், வால்மீகி நகரில் பெண்களுக்கான உள்ளாடை உலகம் ஷீக்ரட்ஸ் (Shecrets) கடை திறப்பு விழா நடைபெற்றது. அதில், நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி…

“‘அந்தகன்’ பட முக்கிய கேரக்டரில் ஒரு பூனை !”

கோலிவுட்டை தாண்டியும் வெள்ளித்திரையில் என்றென்றும் டாப் ஸ்டார் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் மிகவும் மாஸாக நாளை ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் 'அந்தகன்'. இயக்குநர் தியாகராஜன் இயக்கத்தில் ப்ரீத்தி தியாகராஜன் வழங்கும் இப்படத்தில்…

” அசத்திய ‘அந்தாதுன்’னும் அசத்த வரும் ‘அந்தகனு’ம் !”…

ஹிந்தியில் ‘அந்தாதுன்' என்ற பெயரில் ரிலிஸாகி ஹிட் ஆன படத்தை ‘அந்தகன்' என்ற பெயரில் ரீ மேட் செய்திருக்கிறார், பிரபல நடிகரும் இயக்குநருமான தியாகராஜன். அவர் மகன் 'டாப் ஸ்டார்' பிரசாந்த் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப்படம் வரும் வெள்ளிக்கிழமை…

கிராமத்து யதார்த்தம் & மண் சார்ந்து உருவாகியுள்ள ‘வீராயி மக்கள்’ திரைப்பட…

ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என். சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் கிராமிய மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வீராயி மக்கள்’. விரைவில் திரைக்கு…

“இயக்குநருக்கு கதைப்பற்றும் , கதாநாயகிக்கு சதைப் பற்றும் தேவை !”

அக்ஷயா மூவி மேக்கர்ஸ்' சார்பில் லயன் ஈ. நடராஜ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்க்' திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (15-07-2024) மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக…

“70 ஆண்டுகள் பாரம்பரியமிக்க ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ சார்பில் .,…

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை கேலரிஸ்ட் - நிக்கோலய் சச்தேவுக்கும் ஜூலை 10, 2024 அன்று தாய்லாந்தின் கிராபி பகுதியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது... நாம் அறிந்ததே. திருமணம்…