Browsing Category
Cinema
நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு ., வாழ்த்து தெரிவித்த நமது,…
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல்., .சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் நடந்து முடிந்த நிலையில் அதன் ஓட்டு எண்ணிக்கை மட்டும் நீதிமன்ற உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நீதிமன்றம் ஓட்டுகளை எண்ணி…
தரமான தின்பண்டங்கள் தயாரிக்கும் “Madras Pongal” ஹோட்டலை திறந்துவைத்த தரமான…
தமிழகத்தின் தலைநகரமான நம்ம சென்னையில் உணவகங்களுக்கு பஞ்சம் கிடையாது.
உணவகங்கள் அதிக அளவில் இருந்தும் தரமான ஆரோக்கியமான உணவுக்கு இங்கு பஞ்சம் உண்டென்றால் மிகையல்ல..!
ஒரு நாள் , ஒரு வேளை., ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டால் அடுத்த வேலை அதே…
ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கும் திரைப்படம் ” ரஜினி “
வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், கோவை பாலசுப்பிரமணியம் இணை தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிறது "ரஜினி ".
சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய…
சமந்தாவின் அற்புதமான தோற்றத்தில் சாகுந்தலம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது…
சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் “சாகுந்தலம்” திரைப்படம் மிகப்பிரமாண்ட படைப்பாக உருவாகி வருகிறது. பன்மொழி படைப்பாக உருவாகும் இப்படம் தெலுங்கு இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் உருவாகிறது.
தற்போது இப்படத்தின்…
வலிமை திரைப்படம் அஜித்தின் இந்திய அளவிலான, பிரமாண்ட வெளியீடுகளின் துவக்கமாக இருக்கும்…
உலகம் முழுவதிலுமான கடுமையான லாக்டவுன் மற்றும் தொற்றுநோய் நெருக்கடி இருந்தபோதிலும், நடிகர் அஜித் குமாரின் ‘வலிமை’ படம் ரசிகர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் மத்தியில் தனது அந்தஸ்தை பெருமளவில் தக்க வைத்துக் கொண்டுள்ளது.…
இருளர் வாழ்வியலை கூறும் படைப்பாக உருவாகிறது “இருளி” திரைப்படம் !
சமீபத்தில் வெளியாகி ஆஸ்கர் விருது வரை சென்ற “ஜெய்பீம்” படம், இருளர் வாழ்வின் ஒரு பகுதியை காட்டியிருந்தது. தற்போது ஒரு புதிய திரைப்படம் முழுக்க முழுக்க இருளர்கள் வாழ்வியல் பின்னணியில் உருவாகிறது. இருளர்கள் வாழ்க்கை கதையில் ஒரு அருமையான…
பிரபுதேவாவின் ‘முசாசி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
பிரபுதேவா நடிப்பில் தயாராகும் ஆக்சன் எண்டர்டெய்னர் 'முசாசி'.
'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் படத்திற்கு 'முசாசி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அவருடைய…
ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிருந்தா மாஸ்டர் இயக்குநர் அவதாரம் எடுக்கும் ‘ஹே சினாமிகா’…
அனைத்து தென்னிந்திய மொழிகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பல்லாயிரக்கணக்கான திரைப்பாடல்களுக்கு நடனம் அமைத்து நாடு முழுவதும் இருக்கும் பிரபல கலைஞர்கள் மாஸ்டர் என்று பாசம் கலந்த மரியாதையுடன் அழைக்கும் பிருந்தா, ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின்…
விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஆதார்’
இறுதிகட்ட பணியில் 'ஆதார்'
நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகும் 'ஆதார்' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.…
நிவின் பாலி நடிப்பில் “மாஹாவீர்யார்” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது !
புகழ்பெற்ற எழுத்தாளர் M.முகுந்தன் அவர்களின் கதையிலிருந்து தழுவி உருவாக்கப்பட்ட, அப்ரித் ஷைனி அவர்களின் “மஹாவீர்யார்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.
நிவின் பாலி மற்றும் ஆஷிஃப் அலி முதன்மை பாத்திரங்களில்…
