“விஜய் ஆண்டனி க்கு ஏற்பட்ட விபத்துக்கு பின் உருவான ‘ஹிட்லர்’ திரைப்படம்
'செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் பேனரில்., T.D.ராஜா வழங்க, T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”.
விரைவில் திரைக்கு வரவுள்ள…
