தமிழகத்தின் தலைநகரமான நம்ம சென்னையில் உணவகங்களுக்கு பஞ்சம் கிடையாது.
உணவகங்கள் அதிக அளவில் இருந்தும் தரமான ஆரோக்கியமான உணவுக்கு இங்கு பஞ்சம் உண்டென்றால் மிகையல்ல..!
ஒரு நாள் , ஒரு வேளை., ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டால் அடுத்த வேலை அதே உணவகத்தில் சாப்பிட முடியாத நிலையில் நிறைய உணவகங்கள் சென்னையில் இருக்கின்றன.
“Madras Pongal” உணவகத்தில் தினமும் காலையில் வயிற்றுக்கு நிறைவாக நாவிற்கு மிகவும் சுவையான சிற்றுண்டிகளும், மதியம் வெரைட்டி ரைஸ் சாப்பாட்டில் அனைத்து வகைகளும் இங்கு கிடைக்கும்.
இங்கு தயார் செய்யும் அனைத்து உணவு வகைகளும் சுத்தமான முறையிலும், சுகாதாரமான வகையிலும் தயார் செய்யப்படுகின்றது.
மேலும் சமையல் கலையில் கைதேர்ந்த சீனியர் ‘செஃப்’ களை வைத்து விதவிதமான உணவு வகைகள் தயாரிக்கப்படுவது இந்த மெட்ராஸ் பொங்கல் ஹோட்டலின் தனிசிறப்பு.
தன் நெருங்கிய நண்பரும் ‘மெட்ராஸ் பொங்கல்’ ஹோட்டலின் நிர்வாக இயக்குநருமான JP க்காக இந்த ஹோட்டலை ரிப்பன் கட் செய்து குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்துவிட்டு., காலை சிற்றுண்டிகளை ஒரு கை பார்த்த சினிமா தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு , இவ்வாறு கூறுகிறார். எவ்வாறு .?
பிறகு மெது வடை சட்னி ,சாம்பாருடன் கலந்து சாப்பிட்டேன் குறிப்பாக சாம்பாரின் நெய்பருப்பு வாசம், நாவிற்கு ரொம்ப சுவையாகவும் நாசிக்கு இதமாகவும் இருந்தது . இந்த சுவையை கடைசிவரை கடைபிடிக்க வேண்டும் என என் நண்பரை கேட்டுக் கொண்டேன். மேலும் , உணவு வகைகள் மிகவும் தரமான முறையில் உள்ளது. உணவு தயாரிக்கும் இடம் கூட மிகவும் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறது. ‘மெட்ராஸ் பொங்கல்’ குழுமத்திற்க்கு என்னுடைய வாழ்த்துக்கள் இவ்வாறு கூறினார்.
அவரைத் தொடர்ந்து ‘மெட்ராஸ் பொங்கல்’ குழுமத்தின் இயக்குநர் JP பேசுகையில்….
வருங்காலத்தில் வாடிக்கையாளர்களே … இவர்களின் முழு முகவரியாக மாற போகின்ற
இவர்களது ‘மெட்ராஸ் பொங்கல்’ ஹோட்டல் முகவரி:
“Madras Pongal”
No:32,3rd cross main road,
Kasturi bhai Nagar,
Adyar
Land Mark – (opp) Adyar nalli silks.